The Tamil Christian Lyrics has its own prominence on its literary fame and musical elegance; every Indian Christian knows this and also our own fellow men from other religion and other linguistic background would testify this fact. The contribution made by different saints for this awesome work is unparalleled .The saints wrote these Tamil Christian Lyrics during various situations of their life and different backround.It is a small effort to unravel the hard labor and the unmatched commitment of these saints who contributed much for this heavenly cause.
LET THE MIGHITY NAME OF OUR LORD JESUS CHRIST ALONE BE PRAISED.
Prayers,
Daniel Dawson.
2 comments:
ஆதாரம் நீ தான் ஐயா
எழுதியவர் ஆ. தேவ தாசன்
கீர்த்தனை - 180
பல்லவி
ஆதாரம் நீ தான் ஐயா, என் துரையே,
ஆதாரம் நீ தான் ஐயா.
அனுபல்லவி
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்,- ஆதாரம் ,-
சரணங்கள்
1. மாதா பிதாவெனைத் தீதாய்-
-மதிக்கையில்
மற்றோருக்கு பற்றேதையா, எளியன்மேல்,
மற்றோருக்கு பற்றேதையா, எளியனுக்கு- ஆதாரம்
2. நாம், நாம் துணையென- நயந்துரை சொன்னவர்
நாட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நாட்டாற்றில் விட்டாரையா தனியனுக்கு- ஆதாரம்
3. கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே,
வற்றாக் கிருபை நதியே, என்பதியே,
வற்றாக் கிருபை நதியே என்பதியே-ஆதாரம்
4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகு வேளையில் என் சுகிர்தமே
துக்கம் மிகு வேளையில் என் தாசனுக்கு- ஆதாரம்
thanks jhoni :)
Post a Comment